Author Archives: MBK

About MBK

Myself a Web Developer & Programmer want to explore more hidden places in our country and the marvels and hidden history behind those places.

கவிதை: பெண்மை போற்றுவோம் – மு. பாலகுமார்

தத்தி தத்தி நடக்கையிலே…

தாயாக வருகிறாள்,

துள்ளி குதித்து விளையாட…

சகோதரியாய் வருகிறாள்,

தரணி ஆள துடிக்கையிலே…

மனைவியாய் வருகிறாள்,

தள்ளாடும் வயதினிலே…

மகளாய் வருகிறாள்,

ஆதலால் ஆண்களே…

ஆற்றுவோம் நம் கடமையை,

அது யாதெனில்…

போற்றுவோம் பெண்மையை!

கவிதை: காதலி – மகாகவி பாரதியார்

காலைப் பொழுதிலொரு மேடை மிசையே

            வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்;

மூலைக் கடலினை அவ்வான வளையம்

            முத்தமிட்டே தழுவி முகிழ்த்தல் கண்டேன்;

நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி

            நேரங் கழிவதிலும் நினைப் பின்றியே

சாலப் பலபல நற் பகற்கனவில்

            தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன்.


ஆங்கப் பொழுதிலென் பின் புறத்திலே,

            ஆள்வந்து நின்றேனது கண் மறைக்கவே,

பாங்கினிற் கையிரண்டுந் தீண்டி யறிந்தேன்,

            பட்டுடை வீசுகமழ் தன்னி லறிந்தேன்.

ஓங்கிவரும் உவகை உற்றி லறிந்தேன்;

            ஒட்டுமி ரண்டுளத்தின் தட்டி லறிந்தேன்;

“வாங்கி விடடி ஊகை யேயேடி கண்ணம்மா!

            மாய மெவரிடத்தில்?” என்று மொழிந்தேன்.


சிரித்த ஒலியிலவள் கைவி லக்கியே

            திருமித் தழுவி “என்ன செய்தி சொல்” என்றேன்;

“நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்?

            நீல விசும்பிணிடை என்ன கண்டிட்டாய்?

திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்?

            சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்?

பிரிந்துப் பிரிந்துநிதம் மேகம் அளந்தே

            பெற்ற நலங்கள் என்ன? பேசுதி” என்றாள்


நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;

            நீல விசும்பிணிடை நின்முகங் கண்டேன்;

திரிந்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;

            சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;

பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே

            பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை,

சிரித்த ஒலியினிலுன் கைவி லக்கியே,

            திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்;

Bread Mint Omlette

Bread Coriander Omlette

Here is the Recipe for Bread Coriander Omlette, which Kids love the most.

Bread Coriander Omlette – Ingredients

Ingredients:

  • Bread – 2 Slices
  • Onion Big – 1 (Diced)
  • Egg – 2
  • Coriander (Few)
  • Pepper & Salt (Few)

Recipe:

Separate the Egg White & Yolk. Add the Diced Onion, ground pepper and salt to the Egg Yolk.

Grind the Coriander and add to the Egg White. Spread the Egg White on the Bread slices.

Make an Omlette on a Pan using the Egg Yolk Mix.

Place the Bread slices on top of the Omlette

Fold the Omlette, Tilt it and place on the pan a few seconds.

Finally, Cut the Omlette into pieces and serve with butter.

10 அரிய தமிழ் இசை மற்றும் பஜனை நூல்கள்

10 அரிய தமிழ் இசை மற்றும் பஜனை நூல்கள் விற்பனைக்கு.

நூல்களின் விபரம்:

  1. கர்னாடக சங்கீதம் (லோயர் க்ரேடு) (1977) – ஏ. சுந்தரம் ஐயர்
  2. ஸ்ரீ தியாகராஜர் கீர்த்தனைகள் (தமிழ் விளக்க உரையுடன்) – பாகம் 1 (1990) – மா. வரதராஜன்
  3. ஸ்ரீ தியாகராஜர் கீர்த்தனைகள் (தமிழ் விளக்க உரையுடன்) – பாகம் 2 (1990) – மா. வரதராஜன்
  4. தமிழிசைப் பாடல்கள் – தொகுதி 2 (தமிழ்க் கீதவர்ணங்கள்) (1989) – வி. எஸ். கோமதி சங்கர ஐயர்
  5. தென்னக இசையியல் (1984) – சே. ச. செல்லத்துரை
  6. கீர்த்தன சாகரம் – பாகம் 2 (1982) – பி. சாம்பமூர்த்தி
  7. கானாம்ருத போதினி (1993) – ஏ. எஸ். பஞ்சாபகேச அய்யர்
  8. கானாம்ருத வர்ண மாலிகா (1994) –  ஏ. எஸ். பஞ்சாபகேச அய்யர்
  9. பஜனாவளி (1992)
  10. பஜனைப் பாடல்கள் (1995) – நெ. சி. தெய்வசிகாமணி

புத்தகங்களை வாங்க விரும்புவோர் கருத்துரையிடவும்.

Set of 5 Rare Books (Thriller Novels) written by James Hadley Chase

Set of 5 Rare Books (Thriller Novels) written by James Hadley Chase and Published by Corgi Books, London, for Sale.

Book Details:

  1. So What Happens to Me? (1974) – Hardcover
  2. Eve (1975) – Paperback
  3. Just Another Sucker (1974) – Paperback
  4. A Can of Worms (1981) – Paperback
  5. You must be Kidding (1987) – Paperback

If Interested in Buying, Please comment below.

5 Rare books on Philosophy

5 Rare books on Philosophy for Sale.

Book Details:

  1. A Source Book in Jaina Philosophy – Devendra Muni Sasthri (1983) – Paperback
  2. Studies in Social Philosophy – S. Gopalan (1981) – Paperback
  3. Fundamentals of The Philosophy of Tantras – Manoranjan Basu (1983) – Hardcover
  4. Moral Philosophy – D. D. Raphael (1981) – Paperback
  5. Glimpses of Jaina Philosophy – S. Gajapathy Jain (1988) – Paperback

If Interested in Buying, Please comment below.

6 Rare Books on Zen Philosophy

6 Rare Books on Zen Philosophy for Sale. Details below:

  1. Zen Master Dogen – Yoho Yokoi (1976)
  2. Living By Zen – D. T. Suzuki (1977)
  3. The Zen Teaching of Hui Hai – John Blofeld (1974)
  4. Zen in the Art of Archery – Eugen Herrigel (1982)
  5. Guide Book to Zen and the Art of Motorcycle Maintenance – Ronald L. Disanto (1990)
  6. Zen in the Art of Tea Ceremony – Horst Hammitzsch (1993)

If interested in Buying, Please comment below.

7 அரிய தமிழ் தத்துவ நூல்கள்

7 அரிய தமிழ் தத்துவ நூல்கள் விற்பனைக்கு.

நூல்களின் விபரம்:

  1. கீழை மேலை நாடுகளின் மெய்ப்பொருளியல் வரலாறு – தொகுதி இரண்டு (1979) – Hardcover
  2. சித்தாந்த வினா விடை – தருமையாதீனம் (1975)
  3. சாந்தா க்ரந்தாவளீ – II & III – ஜி. என். வெங்கடநரசய்யா (1978)
  4. அறிவியல் சார்ந்த மெய்ப்பொருளியலின் தோற்றம் – சி. இராமலிங்கம் (1973)
  5. சைவ தத்துவம் – கா. ஸ்ரீ. ஸ்ரீநிவாஸாசார்யர் (1990)
  6. யோகஸூத்ர வ்ருத்தி – யோகி சுப்பராய சர்மா (1984) – Hardcover
  7. கிரமபத்த பர்யாயம் – ஹுகம் சந்த் பாரில்லர் (1995)

வாங்க விரும்புபவர்கள் கருத்துரையிடவும்.

15 அரிய தமிழ் ஆன்மீக நூல்கள்

15 அரிய தமிழ் ஆன்மீக நூல்கள் விற்பனைக்கு.

நூல்களின் விபரம்:

  1. காஞ்சி அத்திகிரி வரதர் கவிதைத் தொகுப்பு – இ. கிரிஜா (1987)
  2. பூரண போதம் – ஜி. என். வெங்கடநரசய்யா (1981)
  3. வளர்மதி மாலை (1986)
  4. நித்யாநுஸந்தாநம் (1982)
  5. நியாய சித்தாஞ்சனம் – என். எஸ். ராமானுஜதாதாசாரியர் (1985)
  6. சைவாநுட்டான விதி – வாலையானந்த சுவாமிகள் (1991)
  7. மெய்யறிவுக்கவசம் (1991)
  8. கும்பகோணமும் மகாமகப் பெருவிழாவும் – நடன. காசிநாதன் (1992)
  9. ஆத்ம போதம் – டி. கே. நாராயணன் (1994)
  10. சேக்கிழார் வைகாசிப் பூசப் பெருவிழா 25வது ஆண்டு வெள்ளிவிழா மலர் (1993)
  11. சித்தர்கள் காட்டிய யோக நெறி – நஜன் (1994)
  12. ஆன்மிக ஊக்கமளிக்கும் அருளாளர் ஸ்ரீ பிரமுக் சுவாமி மஹராஜ் – தனுஷ்கோடி (2003)
  13. மணவாழ்வு அருளும் மாண்புடைத் திருப்பதிகங்கள் – எம். கே. பிரபாகரமூர்த்தி (2012)
  14. ராகவேந்த்ர ஸ்வாமிகள் ஜீவ சரித்திரம் மற்றும் மஹிமைகள் – பி. கே. விஜயவிட்டலாசார்யா (2015)
  15. ஸ்ரீ ரங்கநாத பாதுகா (1970)

வாங்க விரும்புபவர்கள் கருத்துரையிடவும்.